பச்சக் கிளி மேல வச்ச
G G C C G G C C
கண்ண இன்னும் வாங்கல
G G C C G Ab G F Eb
பறி கொடுத்தே மனசயுந்தா
F F Bb Bb Bb F F Bb Bb Bb
அப்போ திருந்து தூங்கல
D D D D D D C C
பாக் காம இருந்திருந்தா
G Eb Eb D D D C C
வேதனயே எனக்கில்ல
Bb C D Eb D C C C
பாடா படுத்தும் இந்த
G Eb Eb D D D C C
காதல் ஒன்னும் சொகமில்ல
Bb C Bb C Bb Bb C C
பச்சக் கிளி மேல வச்ச
கண்ண இன்னும் வாங்கல
பறி கொடுத்தே மனசயுந்தா
அப்போ திருந்து தூங்கல
#பச்சக்கிளி மேல வச்ச
கண்ண இன்னும் வாங்கல பறி கொடுத்தே மனசயுந்தா அப்போ திருந்து தூங்கல பாக் காம இருந்திருந்தா வேதனயே எனக்கில்ல பாடா படுத்தும் இந்த காதல் ஒன்னும் சொகமில்ல பச்சக் கிளி மேல வச்ச கண்ண இன்னும் வாங்கல பறி கொடுத்தே மனசயுந்தா அப்போ திருந்து தூங்கல பாக் காம இருந்திருந்தா வேதனயே எனக்கில்ல பாடா படுத்தும் இந்த காதல் ஒன்னும் சொகமில்ல ## குத் தீட்டிக் கண்ணு என்ன குத்தி குத்திக் கிழிக்கையில சத்தமில்ல ரெத்தமில்ல யுத்தமெல்லா நெஞ்சுக் குள்ள கொல்லாம கொல்லும் அந்த வெட்கத்துக்கும் கருணையில்ல சொல்லாம வந்து என்ன சொலட்டுதே நொடியில இருக்கோ இல்லையோ சரியாவே தெரியவில்ல இல்லாத இடையுமே பொல் லாத ஒன்னுப்பொல பச்சக் கிளி மேல வச்ச கண்ண இன்னும் வாங்கல பறி கொடுத்தே மனசயுந்தா அப்போ திருந்து தூங்கல பாக் காம இருந்திருந்தா வேதனயே எனக்கில்ல பாடா படுத்தும் இந்த காதல் ஒன்னும் சொகமில்ல பச்சக் கிளி மேல வச்ச கண்ண இன்னும் வாங்கல பறி கொடுத்தே மனசயுந்தா அப்போ திருந்து தூங்கல ## தங்கத்துல நூலெடுத்து சேல நெய்யவா இல்ல வைரக் கல்ல கோர்த்தெடுத்து மால செய்யவா கை நெறய அன்ப மட்டும் கொண்டுப் போகவா ஒன்ன காதலிக்கிறேனு சொல்லி விடவா கை நெறய அன்ப மட்டும் கொண்டுப் போகவா ஒன்ன காதலிக்கிறேனு சொல்லி விடவா உள்ளத்துல பூட்டி வைக்க முடியாது இனிமேலும் உள்ளதெல்லா சொல்லப்போறே நடக்குறது நடக்கட்டும் பச்சக் கிளி மேல வச்சG G C C G G C C
கண்ண இன்னும் வாங்கல
G G C C G Ab G F Eb
பறி கொடுத்தே மனசயுந்தா
F F Bb Bb Bb F F Bb Bb Bb
அப்போ திருந்து தூங்கல
D D D D D D C C
பாக் காம இருந்திருந்தா
G Eb Eb D D D C C
வேதனயே எனக்கில்ல
Bb C D Eb D C C C
பாடா படுத்தும் இந்த
G Eb Eb D D D C C
காதல் ஒன்னும் சொகமில்ல
Bb C Bb C Bb Bb C C
பச்சக் கிளி மேல வச்ச
கண்ண இன்னும் வாங்கல
பறி கொடுத்தே மனசயுந்தா
அப்போ திருந்து தூங்கல
பாக் காம இருந்திருந்தா
வேதனயே எனக்கில்ல
பாடா படுத்தும் இந்த
காதல் ஒன்னும் சொகமில்ல
தன்னா நன்னே தன்னா நன்னே
தன்னா நன்னே தானனே
தன்னா நன்னே தன்னா நன்னே
தன்னா நன்னே தானனே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.